அரசியல்

சென்னையில் நடைபெறும் வாக்காளர் சிறப்பு முகாம் : திமுக தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டார்

சென்னையில் நடைபெற்று வரும் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாமை திமுக தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

தந்தி டிவி

* தமிழகம் முழுவதும் வாக்காளர் சிறப்பு முகாம் இன்று நடைபெற்று வரும் நிலையில், சென்னை எழும்பூர், அயனாவரம், பெரம்பூர், வில்லிவாக்கம், கொளத்தூர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் சிறப்பு முகாமை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

* இதேபோல், கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட சாந்தி காலணி பகுதிகளில் மழையால் பழுதடைந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார்.

அங்குள்ள, கெளதமபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் புதிதாக கட்டப்பட உள்ள நிலையில், முழுவதுமாக இடிக்கப்பட்டுள்ள அப்பகுதியை பார்வையிட்டு கட்டுமானப் பணிகள் குறித்து ஸ்டாலின் கேட்டறிந்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்