சென்னை ஆர்.கே. நகர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் அவர், கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜா, கோவில் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தியும், தமிழக அரசைக் கண்டித்தும் நாளை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தார்.