அரசியல்

"மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி : சைக்கிள்களை ஒழுங்குப்படுத்திய அமைச்சர்"

சென்னை போரூரில், பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி
சென்னை போரூரில், பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் பெஞ்சமின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார். அப்போது, மாணவர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த சைக்கிள் முறையாக நிறுத்தி வைக்கப்படாமல் இருந்ததால் அமைச்சரே சைக்கிள்களை ஒழுங்குப்படுத்தினார். இதை சற்றும் எதிர்பாராத அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்