அரசியல்

Chennai || "மாற்றம் ஏமாற்றமாக மாறியுள்ளது" - மு.க.ஸ்டாலின்

"மாற்றம் ஏமாற்றமாக மாறியுள்ளது" - மு.க.ஸ்டாலின்

thanthitv

"மாற்றம் ஏமாற்றமாக மாறியுள்ளது" - மு.க.ஸ்டாலின் சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் ஏமாற்றமாக மாறியுள்ளதாக விமர்சித்துள்ளார். திராவிட இயக்கத்தின் பங்களிப்பால் தமிழகத்தில் கல்வி வளர்ச்சி ஏற்பட்டதாக குறிப்பிட்ட அவர், இதற்கான வரலாற்றை இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார். லட்சக்கணக்கான மக்கள் செய்த தவறு, கோடிக்கணக்கான மக்களை துன்புறுத்தி வருவதாகவும், இந்த நிலை மாற அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். #MKStalin #DMK #TamilNaduPolitics #thanthitv

Chennai Airport | சென்னை விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட பொருள் பறிமுதல்

CM Vijay | "பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் இது மட்டும் அல்ல முதல்வருக்கு இருக்கும் பெருங்கனவு"

TN Government | "பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்" - வெளியான முக்கிய அறிவிப்பு

Palani | Temple | Highcourt | பழனி கோயில்நில மோசடி வழக்கில் மதுரை ஐகோர்ட் அடுத்த அதிரடி

Chennai | Rain | Lady | மழைநீர் வடிகாலுக்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்