அரசியல்

தேர்தல் நடத்தை விதிகள் என்பதை மாற்றுங்கள்...மோடியின் நடத்தை விதிகள் என மாற்றுங்கள் - மம்தா பானர்ஜி

கூச்பெகார் செல்ல தேர்தல் ஆணையம் தடை "தேர்தல் நடத்தை விதிகள் என்பதை மாற்றுங்கள்" "மோடியின் நடத்தை விதிகள் என மாற்றுங்கள்" மம்தா பானர்ஜி காட்டம்

தந்தி டிவி

கூச் பெகாருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் செல்ல தேர்தல் ஆணையம் தடை விதித்திருப்பதை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிகளை மோடியின் நடத்தை விதிகள் என பெயர் மாற்ற வேண்டும் எனக் காட்டமாக கூறியுள்ளார். மேலும் பாஜக என்ன செய்தாலும் தான் மக்களை சந்திப்பதை தடுக்க முடியாது என்றும் 3 நாட்களுக்கு அவர்கள் தடை விதிக்கலாம், ஆனால் 4 ஆவது நாள் தனது சகோதர சகோதரிகளை பார்க்க அங்கிருப்பேன் என மம்தா கூறியுள்ளார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்