அரசியல்

கண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர் சிவன் : கட்டித்தழுவி பிரதமர் நரேந்திரமோடி ஆறுதல்

சந்திரயான் - 2 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நிகழ்வில் சிறு பின்னடைவு நிகழ்ந்ததால், இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுதார்.

தந்தி டிவி

சந்திரயான் - 2 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நிகழ்வில் சிறு பின்னடைவு நிகழ்ந்ததால், இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுதார். இஸ்ரோ மையத்தில் இருந்து புறப்படுவதற்கு முன்பாக, சிவனை, பிரதமர் மோடி, கட்டித்தழுவி, ஆறுதல் கூறினார். அப்போது, பிரதமர் மோடியும் கண் கலங்கினார். இந்த காட்சி, அனைவரையும் நெகிழ செய்வதாக இருந்தது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை