அரசியல்

24 மணி நேர வீட்டுக் காவலில் சந்திரபாபு நாயுடு - முன்னெச்சரிக்கை நடவடிக்கை என போலீஸ் விளக்கம்

தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு போராட்டத்தில் ஈடுபடாமல் தடுக்க நே​ற்று வீட்டுசிறை வைக்கப்பட்டார். ஆந்திர முன்னாள் முதலமைச்சர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

தந்தி டிவி

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு 24 மணி நேர வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். தெலுங்கு தேசம் கட்சி தலைவரும்,

முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு போராட்டத்தில் ஈடுபடாமல் தடுக்க நே​ற்று வீட்டுசிறை வைக்கப்பட்டார். இந்நிலையில் இன்றும் அவரை அம்மாநில போலீசார் வீட்டுச் சிறையில் வைத்துள்ளனர். இதனிடையே, குண்டூரில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 65 கிராமங்களை சேர்ந்த மக்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த போலீசார், கலவரத்தை தடுக்கவே முன்னாள் முதலமைச்சரை வீட்டுச் சிறையில் வைத்து உள்ளதாக விளக்கம் அளித்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்