அரசியல்

புலம் பெயர் தொழிலாளர்கள் விவகாரம்:மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கிறது - மத்திய நிதியமைச்சர்

புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சுயசார்பு திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு தொகுப்பு, கொரோனா காலகட்டத்தில் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை சரிசெய்யும் என நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்