அரசியல்

"தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.6.5 லட்சம் கோடி நிதி" - பாஜக

தந்தி டிவி

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்து தமிழகத்துக்கு ஆறரை லட்சம் கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டிருப்பதாக பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தெரிவித்தார்.

கோவையில் தனியார் கல்லூரி அரங்கில் பாஜக தொழில்துறை வல்லுனர் பிரிவு சார்பில், தொழில்துறையினருக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நிதின் நபின், மத்தியில் கடந்த 2004 முதல் 2013 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தமிழகத்திற்கு 1 லட்சம் கோடி வழங்கப்பட்டதாகவும், அதுவே மோடி பிரதமரான பிறகு ஆறரை லட்சம் கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். மேலும், சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக அரசை அகற்ற வேண்டுமென நிதின் நபின் ஆவேசமாக பேசினார். 

🔴LIVE: GasCylinderShortage |தி.நகரில் வரிசையாக மூடப்படுவதால் பேரதிர்ச்சி-ஷட்-டவுனாகும் தமிழக தலைநகர்

Ramadoss vs Anbumani | மாம்பழம் சின்னம் வழக்கு.. முடிவை சொன்ன தேர்தல் ஆணையம்

TN Election | தமிழக தேர்தல் தேதி? - வெளியான முக்கிய அப்டேட்

Vijay | TVK | NDA-வில் விஜய்? - கோயலின் ரியாக்‌ஷனால் ஷாக் ட்விஸ்ட்

EPS | NDA Alliance | சட்டென்று பறந்த EPS.. பரபரப்பை கிளப்பும் முக்கிய முடிவுகள்?