அரசியல்

மத்திய திட்டங்ளுக்கு , அந்தந்த மாநில மொழிகளில் பெயர் சூட்ட வேண்டும் - தம்பிதுரை

மத்திய திட்டங்ளுக்கு , அந்தந்த மாநில மொழிகளில் பெயர் சூட்ட வேண்டும் - தம்பிதுரை

தந்தி டிவி

மத்திய அரசின் திட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைக்காமல், அந்தந்த மாநில மொழிகளில் பெயர் சூட்ட வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள அஞ்சூர், கோடாத்தூர் ஆகிய பகுதிகளில் சாலை மேம்பாடு உள்ளிட்ட 3 கோடி ரூபாய் மதிப்பு பணிகளுக்கான பூமி பூஜை விழாவில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை இதனை தெரிவித்தார்.

CM Vijay | Amit Shah | சென்னையில் அமித்ஷா.. இறங்கிய தென்னக CMகள்.. கோவளம் விரைவும் CM விஜய்

Amit Shah | CM Vijay | Tamilnadu | ஒன்று கூடும் CMகள்.. சென்னையில் இறங்கினார் அமித்ஷா..!

CM Vijay | Chandrababu Naidu | CMகள் மாநாடு..! சென்னையில் இறங்கிய சந்திரபாபு நாயுடு

BREAKING | DVAC | தமிழகம் முழுவதும் திடீர் ரெய்டு - சிக்கிய முக்கிய ஆவணங்கள்

CM Vijay | Revanth Reddy | CMகள் மாநாட்டில் திடீர் திருப்பம்.. ஆப்சென்டான ரேவந்த் ரெட்டி..!