அரசியல்

"தமிழகத்தில் 4 மியூசியம் அமைக்க மத்திய அரசு 12 கோடி நிதி" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

"கீழடி ஆராயச்சியில் கிடைக்கப்பெற்ற பழங்கால பொருட்கள்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன

தந்தி டிவி

சென்னை மயிலாப்பூரில், 'அருந்தவச் செல்வர் அரிராம்சேட்' என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டு, நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். இந்த விழாவில், திரைப்பட பின்னணி பாடகி சுசிலா, பாடகர் வி.எம்.ராகவன், நடிகர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், தமிழகத்தில் 4 மியூசியம் அமைப்பதற்கு மத்திய அரசு 12 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்