"மத்திய அரசு பொறுப்போடு அணுகவில்லை" - ஜி.கே. வாசன் கருத்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது, மத்திய அரசின் பொறுப்பற்ற செயல்பாடு எனக் குற்றம்சாட்டினார்.
#GKVasan #TamilMaanilaCongress #Madurai #TamilNadu #PressConference #CentralGovernment #Politics #PoliticalNews #BreakingNews #TamilNews #IndiaPolitics #ThanthiTV