அரசியல்

பிரபலங்கள் மீது ஆதாரமற்ற பாலியல் குற்றசாட்டுகளை கூறுவதா? - பொன்.ராதாகிருஷ்ணன்

ஆண்கள் மீது பெண்கள் ஆதாரமற்ற பாலியல் குற்றச்சாட்டுகளை கூறிவருவது, நாட்டின் தன்மையை கெடுக்கும் செயல் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஆண்கள் மீது பெண்கள், ஆதாரமற்ற பாலியல் குற்றச்சாட்டுகளை கூறிவருவது, நாட்டின் தன்மையை கெடுக்கும் செயல் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ஒருவர் மீது குற்றம்சாட்டினால் அது அவருக்கு தண்டனை பெற்றுதரும் குற்றச்சாட்டாக அது இருக்க வேண்டும் என்றும், குற்றம்சாட்டுக்கு ஆளானவர்களின் நியாயத்தையும் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்