மாநிலம் முழுவதும் உள்ள அரசு மாணவியர் விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்