அரசியல்

"காவிரி, தாமிரபரணி, நதிகள் மிகவும் மாசடைந்து உள்ளது" - மத்திய இணை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா தகவல்

தமிழகத்தில் காவிரி, தாமிரபரணி, பவானி உள்ளிட்ட நதிகள் மிகவும் மாசடைந்து உள்ளதாக மத்திய ஜல் சக்தி துறை இணை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் காவிரி, தாமிரபரணி, பவானி உள்ளிட்ட நதிகள் மிகவும் மாசடைந்து உள்ளதாக மத்திய ஜல் சக்தி துறை இணை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மக்களவை உறுப்பினர் ராஜேஷ் பாய் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்த ரத்தன்லால் கட்டாரியா, மகாராஷ்டிராவில் 53 ஆறுகளும், அசாமில் 44 ஆறுகளும் மாசடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். நகரங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவுகள், நதிகள் மாசடைவதற்கு முக்கிய காரணம் என்றும் ரத்தன்லால் கட்டாரியா கூறினார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை