அரசியல்

3 அமைச்சர்கள் தலையில் சத்தியம் செய்து சொல்கிறேன், கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை - முத்தரசன்

காவிரி நீர் கடைமடைக்கு வரவில்லை என்பதை 3 அமைச்சர்கள் தலையில் சத்தியம் செய்து சொல்கிறேன் என்று இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

காவிரி நீர் கடைமடைக்கு வரவில்லை என்பதை ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு, காமராஜ் ஆகிய 3 அமைச்சர்கள் தலையில் சத்தியம் செய்து சொல்கிறேன் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

நாகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்திய நாட்டையும், அரசியல் சட்டத்தையும் பாதுகாப்போம் என்ற பிரச்சார பயணம் தொடங்கியது. அப்போது பேட்டியளித்த முத்தரசன் இவ்வாறு தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்