அரசியல்

"காவிரி விவகாரம் : நாடகம் ஆடுகிறது, கர்நாடகா" - மு.க. ஸ்டாலின்

"கர்நாடகாவின் நாடகத்திற்கு, ஒருபோதும் அடிபணிந்து விடக்கூடாது" - மத்திய அரசுக்கு, எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை

தந்தி டிவி

காவிரி விவகாரத்தில், கர்நாடக அரசு நாடகம் ஆடுவதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார். சென்னை - விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவின் நாடகத்திற்கு மத்திய அரசு, ஒருபோதும் அடிபணிந்து விடக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்