காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகளை தமிழக அரசு அழைத்துப் பேசி, நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என EPS வலியுறுத்தியுள்ளார்.