அரசியல்

"அமித்ஷா மீது நடவடிக்கைக்கு பரிந்துரை" - அமெரிக்க அரசு ஆணையம்

திருத்தப்பட்ட குடியுரிமை மசோதாவை அறிமுகப்படுத்தியதற்காக, அமித்ஷா மீது, நடவடிக்கை எடுக்கக்கோரி, அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச மத சுதந்திரத்துக்கான ஆணையம், பரிந்துரைத்துள்ளது.

தந்தி டிவி

12 மணி நேர விவாதங்களுக்குப் பிறகு, திருத்தப்பட்ட குடியுரிமை மசோதாவிற்கு மக்களவையில் ஒப்புதல் கிடைத்துள்ளது வருத்தமளிப்பதாக, அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. இந்திய அரசு, குடியுரிமை வழங்க மதத்தைக் கையில் எடுத்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ள அந்த ஆணையம், இது பல லட்ச முஸ்லிம்களின் குடியுரிமை பறிபோக வழிவகுக்கும் என கூறியுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா ஒப்புதல் பெற்றால், அமித்ஷாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிபர் டிரம்ப் மற்றும் நாடாளுமன்றம், வெளியுறவு அமைச்சருக்கு அமெரிக்க அரசு ஆணையம், பரிந்துரை செய்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்