அரசியல்

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆஜராக உத்தரவு - சசிதரூர் எம்.பி. தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி

கடந்த 2018ஆம் ஆண்டில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கேரள எம்.பி. சசிதரூரை கொலைகாரர் என விமர்சித்ததாக கூறப்படுகிறது.

தந்தி டிவி
கடந்த 2018ஆம் ஆண்டில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கேரள எம்.பி. சசிதரூரை கொலைகாரர் என விமர்சித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மான நஷ்ட ஈடு கோரி, திருவனந்தபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் சசிதரூர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மே 2ஆம் தேதி மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்