அரசியல்

ஸ்டாலினை பெயர் சொல்லி அழைக்க முடியுமா? - தமிழிசை

நாடு வளர்ச்சி அடையாததற்கு காங்கிரஸ் தான் காரணம் என பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சுதந்திரம் அடைந்ததில் இருந்து நாடு வளர்ச்சி அடையாததற்கு காங்கிரஸ் தான் காரணம் என பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

கல்லூரி மாணவிகள் தன்னை பெயர் சொல்லியே அழைக்கலாம் என ராகுல் காந்தி கூறியதை பெருமையாக பேசும் திமுக கூட்டணியினர், ஸ்டாலினை பெயர் சொல்லி அழைக்க முடியுமா? எனக் கேள்வி எழுப்பினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்