``ஒரு கம்யூனிஸ்ட் எம்பி இவ்வளவு ஆடம்பரமா இருக்கலாமா’’ - சு.வெங்கடேசனின் விமர்சனமும்.. நீதிபதி GR சுவாமிநாதன் கருத்தும் #suvenkatesan #grswaminathan நூலக வழக்கு விசாரணையின் போது கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இப்படி ஆடம்பரமாக இருக்கலாமா? என்ற கருத்தை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்தார்.