அரசியல்

தடுப்பூசி போடும் பணிக்கு பின் சிஏஏ அமல்... சிறுபான்மையினருக்கு பாதிப்பு வராது - அமித்ஷா உறுதி

தடுப்பூசி போடும் பணிகள் முடிந்தவுடன் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார்.

தந்தி டிவி

தடுப்பூசி போடும் பணிகள் முடிந்தவுடன் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார்.மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் சிறுபான்மையினரை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துவதாக குற்றம் சாட்டினார்,. தடுப்பூசி போடும் பணிகள் முடிந்தவுடன் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் எனவும் இச்சட்டத்தால் இந்திய சிறுபான்மையினருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் அமித்ஷாஉறுதியளித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்