Thirumavalavan | VCK | TN Politics | "விசிகவை தவிர்த்துவிட்டு..." - அரங்கை அதிரவிட்ட திருமா #thirumavalavan #vck #tnpolitics #thanthitv சிதம்பரத்தில் திருமண விழாவில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக விசிக உருவெடுத்துள்ளதாகவும், திமுக, அதிமுக, த.வெ.க உள்ளிட்ட கட்சிகளுக்கு விசிக ஆதரவு கட்டாயம் தேவைப்படுகிறது என்றும் தெரிவித்தார்.