அரசியல்

இடைத்தேர்தலில் திமுகவுக்கும் , தினகரன் அணிக்கும் இடையே தான் போட்டி - கருணாஸ்

இடைத்தேர்தலில் திமுகவுக்கும் , தினகரன் அணிக்கும் இடையே தான் போட்டி - கருணாஸ்

தந்தி டிவி

தமிழகத்தில், காலியாகவுள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டால், திமுகவிற்கும், தினகரன் அணிக்கும் இடையே தான் போட்டி இருக்கும் என மக்கள் நினைப்பதாக சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், வாலாஜாப்பேட்டை அருகே முக்குலத்தோர் புலிப்படை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்