அரசியல்

"மானியக் குழுவால் தமிழகத்திற்கு பயனில்லை" - அமைச்சர் சண்முகம்

அரசு வழக்கறிஞர்களுக்கு பயிற்சி அளிக்க மானியக் குழு நிதி ஒதுக்கியும், 10 சதவீத நிதி அரசுக்கு வரவில்லை என்று அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

தந்தி டிவி

தமிழ்நாடு குற்ற வழக்கு தொடர்பு துறை சார்பில் அரசு வழக்கறிஞர்களுக்கு பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி சென்னை உயர் நீதிமன்ற வளாக கலை அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய சட்டத்துறை அமைச்சர் சண்முகம், அரசு வழக்கறிஞர்களுக்கு பயிற்சி அளிக்க மானியக் குழு நிதி ஒதுக்கியும், 10 சதவீத நிதி அரசுக்கு வரவில்லை என்று தெரிவித்தார். இந்த பயிற்சிக்கு, தமிழக அரசு நிதி வழங்கப்படுகிறது என்றும் பேசினார். மேலும், மானியக் குழுவால் எந்த பயனும் இல்லை என்றும், அவர் குற்றம் சாட்டினார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை