அரசியல்

இன்று அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் - 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறது

4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 அன்று நடைபெற உள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் மனு அளித்திருந்தனர்.

தந்தி டிவி
4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 அன்று நடைபெற உள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் மனு அளித்திருந்தனர். அவர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று நேர்க்காணல் நடத்தினர். இந்நிலையில் இன்று தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளதாக அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்