மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சியையும் , ஏமாற்றத்தையும் தருவதாக மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.