அரசியல்

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக மாயாவதி மீண்டும் தேர்வு

தந்தி டிவி

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவராக மாயாவதி, அடுத்த 5 ஆண்டுகளுக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில் மாயாவதி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனரான கன்ஷிராம் மறைவுக்கு பிறகு கடந்த 2003ஆம் ஆண்டு முதல், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் பொறுப்பை மாயாவதி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்