Minister Rajmohan | Seeman | "சீமான் அண்ணன்.. நீங்க இத வரவேற்கணும்.." - அமைச்சர் ராஜ்மோகன்
சட்டமன்ற நிகழ்ச்சிகள் பிக்பாஸ்போல நடைபெறுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாள் சீமான் கூறியதற்கு, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜமோகன் பதிலளித்துள்ளார். முதலமைச்சர் விஜய் ஒரு தலைமுறையையே அரசியல்படுத்திக் கொண்டிருப்பதாகவும் சீமான் போன்றோர் இதை வரவேற்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்....