அரசியல்

#Breaking|| ஓபிஎஸ் மகன் எம்பி பதவியிலிருந்து தகுதிநீக்கமா? - உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு

தந்தி டிவி
• தேனி மக்களவை தொகுதி வெற்றி விவகாரத்தில் ஓ.பி.ரவீந்திரநாத்தை தகுதிநீக்கம் செய்யக்கோரி தங்க தமிழ்ச்செல்வன் தாக்கல் செய்த மனு • ஓ.பி.ரவீந்திரநாத் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு • ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து தொகுதி வாக்காளர் மிலானி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார் • தேனி மக்களவை தொகுதி எம்.பி. ரவீந்திரநாத்தின் • வெற்றி செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் அண்மையில் இடைக்கால தடை விதித்தது • ஓ.பி.ரவீந்திரநாத் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு