அரசியல்

#BREAKING || அமைச்சர் செந்தில் பாலாஜி - 7 மணி நேர மருத்துவ பரிசோதனை.. - டாக்டர் கேட்ட கேள்வி..

தந்தி டிவி

அமைச்சர் செந்தில் பாலாஜி, மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். 7 மணி நேர பரிசோதனைக்கு பின்னர் மருத்துவர்களின் ஆலோசனையை முழுமையாக கேட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி. காலில் ஏற்பட்ட பிரச்சினைக்கு பிசியோ செய்ய கற்று கொடுத்து, சிறு சிறு உடற்பயிற்சி மேற்கொள்ள மருத்துவர்கள் ஆலோசனை. வேறு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் புழல் சிறையில் உள்ள மருத்துவமனை மருத்துவர்களிடம் அறிவுறுத்தி உள்ளதாக தகவல்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்