அரசியல்

#Breaking || அடையாளம் இழந்த ஓபிஎஸ்-க்கு கிரீன் சிக்னல்.. ஈபிஎஸ்-க்கு மீண்டும் குடைச்சல்

தந்தி டிவி
• அதிமுக கட்சி பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து முறையீடு • புதன்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும் - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவிப்பு • மனுதாக்கல் நடைமுறைகள் முடிந்த நிலையிலும் விசாரணைக்கு பட்டியலிடப்படாததால் இன்று விசாரிக்க ஓபிஎஸ் தரப்பு முறையீடு • முறையீடு அன்று மனு தாக்கல் செய்யவில்லை. பிறகு எப்படி இன்று விசாரணைக்கு எடுக்க முடியும்? - நீதிபதிகள் • தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் வழக்கை எண்ணிட பதிவுத்துறைக்கு உத்தரவு • ஓபிஎஸ் முறையீடு - புதன் கிழமை விசாரணை

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்