அரசியல்

#BREAKING || அரசை எதிர்த்து கேள்வி கேட்ட ஈபிஎஸ்... ஆதரவாக தோள் கொடுத்த ஓபிஎஸ்

தந்தி டிவி
• பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு • அரியலூர், தர்மபுரி பட்டாசு ஆலைகள் வெடி விபத்து குறித்து கவன ஈர்ப்பு • பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது - எடப்பாடி பழனிசாமி/இறந்தவர்கள் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் - எடப்பாடி பழனிசாமி • பட்டாசு ஆலைகளில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி • நிவாரண தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும் - எடப்பாடி பழனிசாமி பட்டாசு ஆலை விபத்து - சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்