அரசியல்

Breaking | CPM | TN Elections | கூட்டணியில் நீடிக்கும் இழுபறி.. முடிவு என்ன..? CPM அவசர ஆலோசனை..

கூட்டணியில் நீடிக்கும் இழுபறி.. முடிவு என்ன..? CPM அவசர ஆலோசனை..

thanthitv

Breaking | CPM | TN Elections | கூட்டணியில் நீடிக்கும் இழுபறி.. முடிவு என்ன..? CPM அவசர ஆலோசனை.. #DMK #CPM #TNElections #TNPolitics தொகுதி பங்கீட்டில் இழுபறி - மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர ஆலோசனை/திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் இழுபறி - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அவசர ஆலோசனை/சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கியது/தி. நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம்/மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகளை ஒதுக்க முன்வரும் திமுக/6 தொகுதிகள் அல்லது அதற்கும் மேல் ஒதுக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

Amitshah | TTV Dhinakaran | ``அமமுகவிற்கு எத்தனை தொகுதி?’’ - டெல்லியில் அமித்ஷாவுடன் பேசும் டிடிவி

TN Election 2026 | சூடுபிடிக்க தொடங்கிய தேர்தல் ஏற்பாடுகள்.. களத்தில் இறங்கிய முக்கிய அதிகாரி

VCK Thirumavalavan | ``யாவும் உணர்ந்தே இந்த முடிவை எடுக்கிறோம்’’ - திருமா அறிவிப்பு

cVIGIL | Election 2026 | மக்களே இந்த APPல் புகார் தெரிவித்தால் 100 நிமிடத்தில் நடவடிக்கை

Iran War | Gold Rate Hike | ஈரான் போரால் தலைகீழ் மாற்றம் - தங்கம் விலையில் பெரும் சரிவு