அரசியல்

BREAKING || முதல்வர் வெளியிட்ட ராகுலின் `ஸ்வீட்’ வீடியோ - "ஜூன் 4-ல் பெரும் சர்ப்ரைஸ்"

தந்தி டிவி
• "இனிப்பான வெற்றியை ராகுலுக்கு தருவோம்" • என்னுடைய சகோதரர் ராகுல்காந்தி இனிப்பு வழங்கியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது - முதலமைச்சர் ஸ்டாலின் • ராகுல்காந்தி தனக்கு இனிப்பு வாங்கி வந்த வீடியோவை பகிர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் நெகிழ்ச்சி • ஜூன் 4ஆம் தேதி இந்தியா கூட்டணி ராகுலுக்கு இனிப்பான வெற்றியை தரும் எனவும் உறுதி • 'அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்' என குறிப்பிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு

Chidambaram | "சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை கண்காணிக்க குழு" - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

TNPCB | "விதிகளை மீறினால்.." - எச்சரிக்கை மணி அடித்த TNPCB

BREAKING || நவ.1 முதல் வரப்போகும் மாற்றம் - சென்னை லோக்கல் ரயிலில் செல்வோர் கவனத்திற்கு

Tasmac | liquor Rate | பாட்டிலுக்கு MRP-ல் ரூ.10 சேர்ப்பு - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

Relationship | "உடல்சார்ந்த உறவு கசந்த பிறகு அது வல்லறவு ஆகாது" - சுப்ரீம்கோர்ட் அதிரடி