அரசியல்

பிரசாரத்தில் குழந்தைக்கு பெயரிட்ட செளமியா..! வித்தியாச ஆரத்தியால் அசரடித்த பெண்கள்

தந்தி டிவி

தருமபுரி தொகுதி பா.ம.க வேட்பாளர் சவுமியா அன்புமணி, தேங்காய்மரத்துப்பட்டி கிராமத்தில், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக, வழி நெடுகிலும் காத்திருந்த பெண்கள், மாம்பழத்துடன் ஆரத்தி எடுத்து வேட்பாளர் சவுமியா அன்புமணியை வரவேற்றனர். இதைதொடர்ந்து, அங்குள்ள மாரியம்மன் கோயிலில் பா.ம.க வேட்பாளர் வழிபாடு மேற்கொண்டார். அங்கு, பா.ம.க கட்சி தொண்டரின் குழந்தைக்கு 'இளம் முகிலன்' எனப் பெயர் சூட்டினார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்