தமிழகத்தில் ஊழலற்ற கட்சிகள் எவை எவை? - பாஜக பிரமுகர் ராகவனிடம் கேள்வி
தந்தி டிவி
ஊழலற்ற கட்சிகள் எவை எவை?
தமிழகத்தில் ஊழலற்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பதாக அமித்ஷா கூறியுள்ள நிலையில், அந்த ஊழலற்ற கட்சிகள் எவை எவை என பாஜக பிரமுகர் ராகவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.