பாரதிய ஜனதா கட்சி மதவாத கட்சி தான் என்பதில் பெருமை கொள்வதாக பாஜக தேசிய குழு உறுப்பினர் இல.கணேசன் கூறியுள்ளார்.