அரசியல்

பாஜக-வுக்கு எதிரான ஒரு வாக்குகளை கூட காங்கிரஸ் விடாது - பீட்டர் அல்ஃபோன்ஸ்

எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் நிச்சயம் ஒன்றிணைக்கும் - பீட்டர் அல்ஃபோன்ஸ் நம்பிக்கை

தந்தி டிவி
2019 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து, பாஜக-வுக்கு எதிரான வாக்குகளை சிதறாமல் காங்கிரஸ் கட்சி பார்த்துக்கொள்ளும் என தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்ஃபோன்ஸ் தெரிவித்துள்ளார். "கேள்விக்கென்ன பதில்" நிகழ்ச்சியில் "தந்தி டிவி"-யின் தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே எழுப்பிய கேள்விக்கு பீட்டர் அல்ஃபோன்ஸ் அளித்துள்ள பதிலை இப்போது பார்ப்போம்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்