அரசியல்

வருகிற தேர்தலில் பா.ஜ.க அரசு தூக்கி எறியப்படும் - வைகோ

வருகிற நாடாளுமன்ற தேர்தலில், மத்திய பாஜக அரசு வெற்றி பெறாது என வைகோ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மாநில கட்சிகளின் கூட்டமைப்பும், காங்கிரஸ் கட்சியும் இணைந்த ஒரு கூட்டாட்சி மத்தியில் ஏற்படும் என வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், வருகிற நாடாளுமன்ற தேர்தலில், மத்திய பாஜக அரசு வெற்றி பெறாது என்றார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்