அரசியல்

"பா.ஜ.க ஒரு வாஷிங் மெஷின்" - பிரகாஷ் காரத் விமர்சனம்

தந்தி டிவி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தேர்தல் பரப்புரை துவக்க நிகழ்ச்சி திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய பிரகாஷ் காரத், இந்திய குடியரசு சட்டத்தை பாதுகாக்க பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டுமென தெரிவித்தார். பா.ஜ.க வாஷிங்மெஷின் போன்று செயல்படுவதாகக் கூறிய பிரகாஷ் காரத், பி.ஜே.பிக்கு எதிராக செயல்படுபவர்களை ஊழல்வாதிகள் என கூறுகின்றனர் - அதே நபர் பி.ஜே.பி.யில் சேர்ந்துவிட்டால் ஊழல் கறை நீக்கப்படுவதாக குறிப்பிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்