அரசியல்

"மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. முயற்சி" - எம்.பி. திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. முயற்சிப்பதாகவும், இது ஜனநாயக படுகொலை என்றும் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி
மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. முயற்சிப்பதாகவும், இது ஜனநாயக படுகொலை என்றும் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார் . சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதை பொறுத்து கொள்ள முடியாமல் எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து ஆட்சியை கவிழ்க்கும் வேலையில் பா.ஜ.க. ஈடுபட்டுள்ளதாக திருநாவுக்கரசர் புகார் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்