அரசியல்

#BREAKING || அரசு பேருந்து ஓட்டுநரை சோடா பாட்டிலால் கொடூரமாக தாக்கிய பாஜக பிரமுகர்..! அதிரடி காட்டிய போலீஸ்.. நெல்லை பெரும் பரபரப்பு

தந்தி டிவி
• அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய பாஜக பிரமுகர் கைது • நெல்லையில் அரசுப் பேருந்து ஓட்டுநரை சோடா பாட்டிலால் தாக்கிய பாஜக பிரமுகர் கைது • திம்மராஜபுரத்தில் பயணிகளை ஏற்றிய போது பேருந்தில் பாஜக சின்னத்தை ஒட்ட முயன்ற பாஜக பிரமுகர் மருதுபாண்டி • தடுக்க முயன்ற நடத்துனர் பாஸ்கர் உடன் தகராறு - தட்டிக்கேட்ட ஓட்டுநர் சுப்பிரமணியன் மீது தாக்குதல் • சுப்பிரமணியன் தலையில் சோடா பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பியோடிய பாஜக பிரமுகர் மருதுபாண்டியன் • மருதுபாண்டியனை அதிரடியாக கைது செய்த போலீசார் - கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

Breaking | Group 2 Exam | கடைசி நிமிடத்தில் ரத்தான குரூப் 2 தேர்வு | சற்று நேரத்தில் தொடக்கம்

DMK Congress Alliance | உச்சகட்ட பரபரப்பில் TN அரசியல் களம் - காங்கிரஸ் எடுத்துள்ள முடிவு?

karur | Train Accident | College Bus | ரயில் மீது மோதிய கல்லூரி பேருந்து - கரூரில் பெரும் பரபரப்பு

CBI | TVK Vijay | Delhi | டெல்லியில் பரபரப்பாக நுழைந்த விஜய்

Udhayanidhi Stalin | DMK | "சேப்பாக்கத்தில் மீண்டும் போட்டியா?" - துணை முதல்வர் REACTION