அரசியல்

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முப்தி பதவியை ராஜினாமா செய்தார்

அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக வாபஸ்பெற்றதால் பதவி விலகல்

தந்தி டிவி

ஜம்மு காஷ்மீர் பி.டி.பி கூட்டணி அரசிற்கான ஆதரவை வாபஸ் பெற்றது பாஜக

* ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான பாஜக பொறுப்பாளர் ராம் மாதவ் அறிவிப்பு

* ஜம்மு காஷ்மீர் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அமித்ஷாவுடன் ஆலோசனை

* அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக வாபஸ்பெற்றதால் பதவி விலகல்

CM Vijay | Thevar Jayanthi | பசும்பொன்னுக்கு மரியாதை செலுத்த வந்த CM விஜய் - திரண்டு நின்ற மக்கள்..

Gold Breaking | அடித்து இறங்கிய தங்கம் - இன்று ஒரே நாளில்..

TN Rain `அர்னாப்’க்கு பின் அடுத்த என்ட்ரி.. ஸ்ட்ராங்காகும் `சிஸ்டம்’ தமிழகத்துக்கு கன்ஃபார்ம் உண்டு

Tasmac| நவ.1 முதல்டாஸ்மாக்கில் சரக்கு விலை உயர்கிறதா?

CM Vijay Plan | அடடே அப்படியா? சர்ப்ரைஸாக வெளியான தகவல்