அரசியல்

#Breaking : பூதாகரமான விவகாரம் - காங்., மூத்த தலைவர் சாம் பிட்ரோடா ராஜினாமா

தந்தி டிவி

காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சாம் பிட்ரோடா/பதவியில் இருந்து விலகுவதாக எழுதிய கடிதத்தை கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அனுப்பினார் சாம் பிட்ரோடா /சாம் பிட்ரோடாவின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டார் மல்லிகார்ஜூன கார்கே /தென்னிந்தியர்கள் குறித்து சாம் பிட்ரோடா பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பிரதமர் மோடி இது குறித்து விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது////3/கட்சி பதவியில் இருந்து விலகினார் சாம் பிட்ரோடா

#BREAKING || Gold Price Today | தங்கம் விலையில் எதிர்பாரா மாற்றம்

Sivagangai Akash Case | ஆகாஷ் மரண வாக்குமூலம் எதிரொலி - அதிரடி மாற்றம்

Breaking | TVK Vijay | "எப்படி மௌனமாக இருக்க முடிகிறது?" | கொந்தளித்த விஜய்

Breaking | Thoothukudi Incident | தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை | அதிரடியில் இறங்கிய போலீசார்

Chennai | petrol Bunk | Cylinder | சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்