அரசியல்

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக

தந்தி டிவி

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே, பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.இவர்களில் ஐந்து பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலையும் பாஜக வெளியிட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்