அரசியல்

பாஜக முக்கிய பிரமுகர் சம்பித் பத்ராவுக்கு கொரோனா அறிகுறி

கொரோனா அறிகுறி தென்பட்டதால் பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
கொரோனா அறிகுறி தென்பட்டதால் பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர்போன சம்பித் பத்ராவுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டது. இதனையடுத்து அவர் ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’