அரசியல்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை பாஜக திணிக்கவில்லை - தமிழிசை

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது திணிக்கப்பட வேண்டியது இல்லை என தமிழிசை தெரிவித்துள்ளார் .

தந்தி டிவி

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை பாஜக கொண்டு வருகிறதே என்ற ஒரே காரணத்திற்காக சில கட்சிகள் எதிர்ப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது திணிக்கப்பட வேண்டியது இல்லை என்றும் அவர் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்