அரசியல்

நடிகர் ரஜினி கருத்துக்கு தமிழிசை வரவேற்பு

சேலம் எட்டு வழிச் சாலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்தை பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்றுள்ளார்.

தந்தி டிவி

சென்னை கோடம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நலத்திட்டங்களில் உள்ள நன்மைகளை எதிர்க்கட்சிகள் பார்ப்பதில்லை என தெரிவித்தார். விவசாயிகள் மீது எதிர்க்கட்சிகளுக்கு இருக்கும் அக்கறையை விட, மத்திய அரசுக்கு அதிக அக்கறை இருப்பதாக தெரிவித்த தமிழிசை, விளைநிலங்கள் பாதிக்கப்படாமல் சாலைகள் அமைவதையே மத்திய அரசு விரும்புவதாகவும் தெரிவித்தார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு